வட அமெரிக்காவிற்குள் 23,000ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் நுழைந்துள்ளனர் என்பதை நியூ மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட புதை படிவ காலடித்தடங்களை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .